Explore UAB

UAB News Stay informed with the latest updates
Campus & Community 2025-07-22

In United States Publish
Post Time: 2025-07-22

திருவெம்பாவை - 3 முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் திருப்பாவை - 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய். 1. மார்கழி 1-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 1 - Thirupavai & Thiruvempavai 2. மார்கழி 2-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 2 - Thirupavai & Thiruvempavai இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். Please Subscribe Arivoli YouTube Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives. - Arivoli


மார்கழி 3-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 3 - Thirupavai & Thiruvempavai For Country: United States. City: Anaheim, Baton Rouge, Broken Arrow, Memphis, Omaha

Tag: #Image Source, #Read Homepage, #Highly recommended Web-site, #look these up, #click the next document

மார்கழி 3-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 3 - Thirupavai & Thiruvempavai

Back to Top